OUR VISION
- ஜெபக் குழுக்கள் நடத்தி இயேசுவின் ஆத்தும பாரத்தை அவர்களுக்குள் கொண்டு செல்லுதல்.
- ஜெபிக்கும் தனிநபர்களை உருவாக்குதல் . இதன் மூலம் இதே தரிசனமுள்ள ஊழியர்களை உருவாக்கி எழுப்புதல்.
- சுவிசேஷப் பணிகளை கைப்பிரதி எழுதியும், ஆவிக்குரிய புத்தகங்கள் எழுதியும், இவைகளை பல மொழிகளில் மொழி பெயர்த்து அச்சிட்டு, சுவிசேஷப் பணிகளை விரிவாக்கம் செய்தல்.
- இயேசுவின் மனதுருக்கத்தை புறஜாதி மக்கள் மத்தியிலும், சபை மக்கள் மத்தியிலும் எடுத்துச்செல்லுதல் .
- To Bring soul winning burden by conducting prayer groups.
- To Make praying person. Through this prayer, we want to make ministers who has the same vision.
- To Expand gospel mission by writing Gospel Tracts and spiritual books and translate and print it in many languages.
- To Bring the campassion of Jesus Christ to gentiles and to church people.